நடுநிலையோடு வாசர்கர்கள் அனைவர்களும் படித்து ஆராய்ந்தால் எதிர் கருத்துக்கு வழி ஏது..! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[03 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12840
அட்மின் அவர்கள் ஐக்கிய பேரவை பெரியோர்களின் செலவை கட்டுபடுத்தி இருக்கலாமே என்ற நல்ல செய்தியை தானே செய்தியாக போட்டு இருக்கிறார். இதில் அட்மின் அவரின் தவறு என்ன இருக்கிறது.. செய்திய படிக்கும் நாம் அனைவர்களும் நடுநிலையான கண்ணோட்டத்தில் செய்தியை படித்தாலே போதுமானது.. ஐக்கிய பேரவைக்கு இந்த அட்மின் பல சிரமத்துக்கு மத்தியில் பல அரசு துறைகளின் தகவல்களை திரட்டி கொடுத்து அவர்களுக்கு உதவி புரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடுநிலையோடு வாசர்கர்கள் அனைவர்களும் படித்து ஆராய்ந்தால் எதிர் கருத்துக்கு வழி ஏது..!
அட்மின் அவர்கள் எனது அபிமானியும் அல்ல..!
ஐக்கிய பேரவை எனது எதிரியும் அல்ல...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross