திமுக செயலாளர் இவ்வாறு அறிக்கை குடுத்து இருகிறார்கள்
எமது அன்பு நண்பர் கோபால் சொன்னது அப்போ பொய்யா,
மொதல்ல இவங்க கிட்ட சொல்லுறதை எல்லாம் நிறுத்தி விட்டு ,
உங்களுக்குள்ள இருக்கும் கருத்து வேறுபாட்டை நிவர்த்தி பண்ணுக ,
என்னை போன்ற கழகத்தின் உடன் பிறப்பை குலபாதிங்க,
நான் கழகத்தின் உடன் பிறப்பு தான் , ஆனால் என்னுடைய ஊரை விட்டு குடுக்க மாடேன் , காயல்பட்டினம் , காயல்பட்டினம் தான்,
இது உங்களுடைய தனி பாட்ட ஊரு இல்லை ஊரில் இத்தனை ஆயிரம் மக்கள் வாழுகிறார்கள் , அதை எல்லாம் விட்டு விட்டு தனிநபராக இருந்து காயல்பட்டினம் எப்போதும் கலைஞர் பட்டினமே! என்று சொல்லுவது அழகு அல்ல,
இன்று நீங்கள் தி.மு.க வில் இருக்கலாம் நாளையும் தி.மு.க வில் இருப்பீர்கள் என்று நிச்சயம் கிடையாது ,
உங்களுடைய அரசியல் விளையடுகாக ஊரை விட்டு கொடுக்காதீர்கள் ,
காயல்பட்டினம் , காயல்பட்டினமகவே இருக்கட்டும்
தவறு செய்தவர்களுக்கு வல்ல இறைவன் தகுந்த தண்டனை குடுபானாக ஆமீன் ,
என்னுடைய துஆ யாஅல்லாஹ தவறு செய்தவர்களை நீ கடுமையாக இவ்வுலகிலேயே எங்களுடைய கண்ணனுக்கு முன்னாலையே தண்டிபாயாக
இவர்களுக்கு குடுக்கும் தண்டனை மூலகம மற்றவர்கள் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்,
இதுக்கு தான் என்னுடைய துஆ இப்படி இருக்கும். மாசலம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross