Re:‘இப்போதும் சொல்கிறோம் உங்கள் போஸ்ட்டர்,????????????... ... posted byOMER ANAS (DOHA QATAR.)[06 November 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13011
பசி பட்டினியோடு கிடக்கும் காட்டு ராசா சிங்கம் கூட கூட்டமாத்தான் வேட்டையாடும்!
ஆனா அசிங்கமான அரசியல் சிங்கங்கள் பசி இன்றி கூட, தங்களை தாமே வேட்டையாடும் அவலங்களை பார்த்தால், நமக்கு நாமே இன வெறி, மொழி வெறி, ஏன் மத வெறியை விட கேவலமான அரசியல் வெறியில் ஆழ்ந்துள்ளோம் என்பது விளங்குகிறது!
எத்துனை நில புரோக்கர்கள் தோன்றினாலும், என் காயல் மா பட்டினத்தை எந்த ****** பட்டினம் என்று கூற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்!
ஒன்று மட்டும் சொல்கிறோம் அரசியல் சாணக்கியர்களே, உங்களின் சித்து வேலைகளை உங்கள் வால போஸ்டர் ஓட்டும் வேலையோடு வைத்துக் கொள்ளுங்கள்! எவ்வளவு உத்தமர்கள் பிறந்த மண்ணினை ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க நினைக்கும் மன்னனே, ஒரு வருடம் உமக்கு அவகாசம் தருகிறோம். உம்மால் முடிந்தால் காயல்பட்டினமா? கலைஞ்சர் பட்டினமா? நிரூபி! TAKE YOUR OWN TIME!
இது எல்லா அரசியல் மேதாவிகளுக்கும் சாரும்! நான் முன்பு சொன்னது போல் உங்கள் அரசியலான் போஸ்ட்டர் எல்லாமே சாணம் அடிக்க தகுதியானவையே! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அரசியல் வாதிகளே! தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒழுங்காக செயல் பட வோடுங்கள்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross