Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில... posted byT.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam 04639280852)[08 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13102
அஸ்ஸலாமு அலைக்கும்! அல்ஹம்துலில்லாஹ்!காயல்பட்டன வரலாறுகளில் ஜாவியா ஜமாத்தினர்கள் (1865 ).பல சன்மார்க்க
விஷயங்களிலும் ,சமூக விஷயங்களிலும் முன்மாதிரியாகவும் போற்றத்தகுந்த மாதிரியாகவும் இருந்து வருவது மிகவும் குறிப்பிட தகுந்ததாகவும் இருக்கிறது. இதற்கு உதாரணம் இதோ இந்த 1432 வருட உழுஹிய்யா நிகழ்ச்சிகலை இணைய இ,நெட்டில் பதிவாக்கி அதன் சரத்துப்படி வெளி நாட்டு பங்குதாரர்களுக்கு தஹல்லுல் ஆகும் விதத்தை அறிவித்தது .இருப்பதாகும். இது . மிகவும் வரவேற்புக்குரியதாகும்..
மிக பல சிரமங்களோடு இந்த புனித பணிகளை நிறைவேற்றி தரும் உழுஹிய்யா கமிட்டியினருக்கும் நிர்வாகிகளுக்கும்.
அல்லாஹுத்த ஆலா எல்லா வளங்களும் தந்தருள்வானாக...
.. இன்னுமொரு குறிப்பு :காயல்பட்டணத்தில் எனக்கு தெரிந்த வரையில் ஜாவியாவில் சுமார் நூறு ,புது பள்ளி யில் முப்பது, மரைக்கார் பள்ளியில் பதினொன்று, கடர கரை முஹியத்தீன் பள்ளி ஒரு ஒட்டகம மற்றும் கிடாயகள்,அகமது நைனார் பள்ளி 3 மாடுகள் ஐ ஐ எம்,,ட்டி என் ட்டி ஜே ,ஜாக் போன்ற இந்த இயக்கங்களில் சுமார் 150 மாடுகள் . இன்னும் தனியார் வீடுகளில் சுமார் பதினைந்து மாடுகள் சுமார் 200 கிடாயகள் ஆகியவை உழுஹிய்யா குர்பானில் பங்குபற்றி இருக்கிறது என்பதை. இதுவரை வந்த செய்திகளின்படி தெரிவிக்கிறேன்.
எனினும் எல்லாம் முடிந்தபின்னால் ஹஜ் பிறை 14.ல் நெட் மாஸ்டர்களின் நகர்வல நெட் நிருபர்கள் அந்தந்த பளளியின் நிர்வாகத்தில் கேட்டு துல்லியமான கணகெடுத்து ப்போட்டால் மிக நன்றாய் இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross