Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:15:36 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7524
#KOTW7524
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 8, 2011
உள்ஹிய்யா 1432: ஜாவியாவில் பங்கு சேர்ந்தவர்கள் தம் பங்கு நிறைவேற்றப்பட்ட விபரங்களை அதன் வலைதளத்தில் காணலாம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3214 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



இவ்வாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பல்வேற பள்ளிவாசல்களிலும், பொதுநல அமைப்புகளிலும் கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் ஜாவியாவிலும் வழமை போல இவ்வாண்டும் கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஜாவியா கூட்டு முறை உள்ஹிய்யா திட்டத்தின்கீழ் பங்குகளுக்கு பதிவு செய்தவர்கள், தம் பங்குகள் உள்ஹிய்யா கொடுக்கப்பட்ட விபரங்களை, www.kayalpatnamzaviya.com என்ற அதன் பிரத்தியேக வலைதளத்தில் காணலாம் என ஜாவியா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by Abdur Rahman (New Delhi) [08 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13054

அஸ்ஸலாமு அழைக்கும் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் . ஜாவியா உள்ஹிய்யா குழுவுக்கு பாராட்டுக்கள் .

அல்லாஹ் நல்ல கூலியை தருவானாக !!! ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இதைப் போல பல சேவைகளை செய்ய வேண்டுகின்றேன்
posted by A.W.Abdul cader Aalim bukhari (kayalpatnam) [08 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13055

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நமது ஜாவியா உள்ஹிய்யா கமிட்டியின் இந்த சேவை மிகவும் பாராட்டக்குறிய விஷயம் அல்ஹம்துலில்லாஹ்.

இதைப் போல பல சேவைகளை செய்ய வேண்டுகின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by Moosa Sahib (Abu Dhabi) [08 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13056

Thanks for your information.. wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by MAC.Mujahith (Jaipur) [08 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13062

உலூஹியா குளிவினறுக்கு மிஹுந்த பாராட்டுக்கள். இது ஒரு சிறப்பான மற்றும் மகத்தான முயற்சி. தங்களின் குர்பானி பங்கு அறுக்க பட்டதா என்பதை மிக இலகுவாக இந்த வலைதளத்தின் மூலம் அறிய முடிகின்றது. அல்ஹம்துலில்லாஹ் ...."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by lionbilal m shaduly (chennai) [08 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13083

வாழ்த்துக்கள்
மற்ற பள்ளிகளும் பின் தொடரலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by Aarif O.L.M (Lanka) [08 November 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13085

இந்த அருமையான அறிவிப்புக்கு உளமார்ந்த நன்றிகள்.

இதுபோல் முதல் குத்பா நிகழ்ச்சியையும் நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பினால் யாவரும் பயன் பெறலாம்.

இலங்கை வானொலி இரவு முஸ்லிம் நிகழ்ச்சியில் என்னால் ஒளிபரப்ப முடியும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்

ஜஸாகல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by mohmed younus (Trivandram) [08 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13093

நமதூரில் முதன் முதலில் கூட்டு குர்பானி திட்டத்தை அறிமுகப்படுத்தியது மதிப்பிற்குரிய ஜாவியா நிர்வாகமே.

பத்து வருடங்களுக்கு முன்பு, செல்வந்தர்கள் மட்டுமே உல்ஹியா கொடுக்க முடியும் என்று நிலைமை மாறி இன்று அனைவர்களும் கூட்டு குர்பானி என்ற திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றார்கள் என்றால் இவர்கள் அறிமுகப்படுத்திய திட்டம்தான்.

இந்த அருமையான திட்டத்திற்கு வழிகோலிய பெரியோர்களுக்கு வல்ல ரஹ்மான் எல்லாவித நன்மைகளையும் வழங்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [08 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13101

அஸ்ஸலாமு அழைக்கும்...

நமது ஜாவியா உள்ஹிய்யா கமிட்டியின் இந்த சேவை மிகவும் பாராட்டக்குறிய விஷயம்.. அல்ஹம்துலில்லாஹ் ஜாவியா உள்ஹிய்யா குழுவுக்கு பாராட்டுக்கள் .

இந்த அருமையான அறிவிப்புக்கு உளமார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன் - M.S.M சம்சுதீன்.
13வது வார்டு உறுப்பினர்
(காயல்பட்டிணம் நகர்மன்றம்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by T.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam 04639280852) [08 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13102

அஸ்ஸலாமு அலைக்கும்! அல்ஹம்துலில்லாஹ்!காயல்பட்டன வரலாறுகளில் ஜாவியா ஜமாத்தினர்கள் (1865 ).பல சன்மார்க்க விஷயங்களிலும் ,சமூக விஷயங்களிலும் முன்மாதிரியாகவும் போற்றத்தகுந்த மாதிரியாகவும் இருந்து வருவது மிகவும் குறிப்பிட தகுந்ததாகவும் இருக்கிறது. இதற்கு உதாரணம் இதோ இந்த 1432 வருட உழுஹிய்யா நிகழ்ச்சிகலை இணைய இ,நெட்டில் பதிவாக்கி அதன் சரத்துப்படி வெளி நாட்டு பங்குதாரர்களுக்கு தஹல்லுல் ஆகும் விதத்தை அறிவித்தது .இருப்பதாகும். இது . மிகவும் வரவேற்புக்குரியதாகும்..

மிக பல சிரமங்களோடு இந்த புனித பணிகளை நிறைவேற்றி தரும் உழுஹிய்யா கமிட்டியினருக்கும் நிர்வாகிகளுக்கும். அல்லாஹுத்த ஆலா எல்லா வளங்களும் தந்தருள்வானாக...

.. இன்னுமொரு குறிப்பு :காயல்பட்டணத்தில் எனக்கு தெரிந்த வரையில் ஜாவியாவில் சுமார் நூறு ,புது பள்ளி யில் முப்பது, மரைக்கார் பள்ளியில் பதினொன்று, கடர கரை முஹியத்தீன் பள்ளி ஒரு ஒட்டகம மற்றும் கிடாயகள்,அகமது நைனார் பள்ளி 3 மாடுகள் ஐ ஐ எம்,,ட்டி என் ட்டி ஜே ,ஜாக் போன்ற இந்த இயக்கங்களில் சுமார் 150 மாடுகள் . இன்னும் தனியார் வீடுகளில் சுமார் பதினைந்து மாடுகள் சுமார் 200 கிடாயகள் ஆகியவை உழுஹிய்யா குர்பானில் பங்குபற்றி இருக்கிறது என்பதை. இதுவரை வந்த செய்திகளின்படி தெரிவிக்கிறேன்.

எனினும் எல்லாம் முடிந்தபின்னால் ஹஜ் பிறை 14.ல் நெட் மாஸ்டர்களின் நகர்வல நெட் நிருபர்கள் அந்தந்த பளளியின் நிர்வாகத்தில் கேட்டு துல்லியமான கணகெடுத்து ப்போட்டால் மிக நன்றாய் இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved