சஊதி அரபிய்யாவில் 06.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ரியாதில், அன்று காலையில் ரியாத் வாழ் காயலர்கள் பலர் ஹஜ் பெருநாள் சிறப்புத் தொழுகையை, இதமான வானிலை நிலவ, பத்தா பகுதியில் அமைந்துள்ள பூங்கா பள்ளியில் நிறைவேற்றினர்.
பின்னர், அனைவரும் அருகிலுள்ள பேரீச்சமரங்கள் நிறைந்த வளாகத்தில் சந்தித்து, தமக்கிடையில் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
தகவல்:
S.H.செய்யித் முஹம்மத் (ஹாஜி),
ரியாத், சஊதி அரபிய்யா. |