Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:59:07 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7535
#KOTW7535
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 9, 2011
உள்ஹிய்யா 1432: ஜாவியாவில் உள்ளூரிலிருந்து பங்கு சேர்ந்தவர்கள் தம் பங்கு நிறைவேற்றப்பட்ட விபரங்களை அதன் வலைதளத்தில் காணலாம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2672 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



இவ்வாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பல்வேற பள்ளிவாசல்களிலும், பொதுநல அமைப்புகளிலும் கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் ஜாவியாவிலும் வழமை போல இவ்வாண்டும் கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஜாவியா கூட்டு முறை உள்ஹிய்யா திட்டத்தின்கீழ், இவ்வாண்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பதிவு செய்தவர்களின் பங்குகள் பற்றிய விபரங்கள், நேற்று ஜாவியா வலைதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டது.

உள்ளூரிலிருந்து பதிவு செய்தவர்களின் பங்குகள் பற்றிய விபரங்கள் இன்று ஒவ்வொன்றாக www.kayalpatnamzaviya.com என்ற ஜாவியாவின் பிரத்தியேக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இத்தகவல் ஜாவியா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
A.W.அப்துல் காதிர் ஆலிம் புகாரீ,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by A.W.Abdul cader Aalim bukhari (kayalpatnam) [09 November 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 13129

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நமது ஜாவியாவின் உளூஹிய்யா கமிட்டி தாங்கள் கொடுத்த பங்கின் தற்போதிய நிலையை அறிய நமது பிறத்யேக வளைத்தளமான www.kayalpatnamzaviya.com என்கின்ற முகவரியில் Ctrl+f அழுத்தி உங்களின் Serial no அல்லது பெயரை டைப் செய்து அறிந்துக் கொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ஹிய்யா 1432: ஜாவியாவில...
posted by mackie nooohuthambi (kayalpatnam) [09 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13148

நான் ஊரில் இருப்பதால் ஜாவியாவில் உள்ஹிய்யாஹ் கடுக்கும் முறையை அறிந்து கொள்ள இன்று காலை அங்கு சென்றிருந்தேன். SCIENTIFIC என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் மிக திறமையாக கையாண்டிருக்கிறார்கள்.

மாடுகள் வாங்கிய விதம் அவற்றை பத்திரமாக கொண்டு வந்த முறை, உல்ஹிய்யவுக்கு பொருத்தமான முறையில் கொழுத்த மாடுகள், அவற்றை அறுப்பதற்கு, உரிப்பதற்கு, எடை போடுவதற்கு, சம்பந்தப்பட்டவர்களுக்கு பையில் போட்டு அவரவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைப்பது, அதுபற்றிய விசாரணைக்கு என்று எல்லாவற்றிற்கும் தனி அலுவலர்கள் வருகிறவர்களை இன்முகத்துடன் வரவேற்று தேநீர் வடை கொடுத்து கௌரவிப்பதற்கு தனி அலுவலர்கள், கணினியில் அவ்வப்போது அறுத்த மாடுகள் விவரங்கள்......... எல்லாவற்றையும் பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன்.

ஒரு விழாக்குழு ஏற்பாடு செய்தாலும் அதில் எத்தனை தலைஇடிகள் தலைஈடுகள் இருக்கும். எந்த பிரச்னையும் இல்லாமல் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்.

1700 ஒரு பங்குக்கு அதிகம் என்று நினைத்தேன். நேரில் பார்த்த பிறகு, மாடுகள் வாட்ட சாட்டமாக இருப்பதை பார்த்து நினைவை மாற்றிக்கொண்டேன். வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு முன் கூட்டியே அறுக்கும் சிஸ்டமும் பாராட்டதக்கது. தன்னலமற்ற சேவையை பாராட்டினால் அதில் சம்பதப்பட்டவர்களுக்கு இன்னும் ஊக்கம் பிறக்கும். வாழ்த்துக்கள். நாளையுடன் முடித்துக்கொள்ளுங்கள்.

நம் உல்ஹிய்யாக்களை ஏற்றுக் கொள்வானாக

மக்கி நூஹுதம்பி 9865263588

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved