புதுப்பள்ளியில் நேற்று (07-11-2011) நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் ஜமாஅத்தார்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டார்கள். ஈத் பெருநாள் தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து குத்பா பேருரையும் மௌலவி பாதுல் அஸ்ஹாப் ஆலிம் ஃபாஸி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பின்னர் தொழுகை நிறைவுற்றதும் ஒருவருக்கொருவர் முஸாபஹா செய்து தங்கள் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதன்பின்னர் பைத் முழங்க ஜமாஅத்தார்கள் ஸாஹிப் அப்பா தைக்காவிற்கு ஜியாரத் சென்றனர். முன்னதாக ஈத் பெருநாளை முன்னிட்டு ஜலாலிய்யா திக்ரு மஜ்லிஸ் 06-11-2011 ஞாயிறு பின்னேரம் திங்கள் இரவு ஹாபிழ் முஹம்மது லெப்பை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தகவல் : அப்துர்ரஹீம் காதிரி,
இயக்குனர், முஹ்யித்தீன் டிவி.
MASHALLAH, HOW NICE TO SEE THIS HAPPY EVENT, REALLY I WAS FEELING TO BE THERE, WELL, REFAI ARE YOU AT NATIVE? IT IS SURPRISE TO SEE YOU THERE. TO ALL' EID MUBARAK '
WASSALAM
அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் அனைவருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள். ஈத் பெருநாள் தொழுகையை ஹாபிழ். முஹம்மது லெப்பை அவர்கள் நடத்தி, குத்பாவை பாதுல் அஸ்ஹப் ஆலிம் அவர்கள் நிகழ்த்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross