Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:56:38 PM
செவ்வாய் | 20 நவம்பர் 2018 | ரபியுல் அவ்வல் 12, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:49
மறைவு17:54மறைவு03:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:07
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameFuad
PlaceSingapore
Approved Comments76
Rejected Comments5
கருத்துக்கள்
எண்ணிக்கை
76
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
செய்தி: புதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore ) [11 July 2018]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 46212

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூரில் இருசக்கர வாகனங்களும், கார்களும் மிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் சிறு வயதினரே. அதிகமான திருப்பங்களில் வேகமாகவே ஓட்டுகிறார்கள். அதனால் வேகத்தடை அவசியமாகும்.

சம்பத்தப்பட்ட துறையினர் வேகத்தடை அமைக்கும் முன் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்தால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்வவார்கள். ரோடுகளிலும் வேகத்தடை அமைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாகவே “ வேகத்தடை அருகில் உள்ளது. மெதுவாக செல்லவும்” என்ற அறிவிப்பு பலகை வைத்தால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுவார்கள். விபத்துக்களையும் தடுக்கலாம்.

நடப்பது என்ன? குழுமம் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். மேலே குறிப்பிட்ட அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்வார்கள் என நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore ) [24 April 2018]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 46146

அஸ்ஸலாமு அலைக்கும்.

நடப்பது என்ன குழுமத்திற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

ஊரிலிருந்து தூதுக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ சென்றுவிட்டு திரும்பும்போது பேருந்து நிலையங்களில் இந்த பஸ் காயல்பட்டினம் போகுமா என்று கண்டக்டரிடம் கேட்டால், இல்லை இது அடைக்கலாபுரம் வழியாக அல்லது அம்மன்புரம் வழியாக செல்லும் என்ற பதில்தான் கிடைக்கும்.

தற்பொழுது நடப்பது என்ன குழுமம் எடுத்த முயற்சி நல்ல பலன் கிடைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜன. 4 & 5-இல் மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & அறிவியல் கண்காட்சி!! வட்டாரப் பள்ளிகளுக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore ) [23 December 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45952

அஸ்ஸலாமு அலைக்கும்.

வருடம் 2018 என்று திருத்தவும்.

Moderator: திருத்தப்பட்டது. நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்! கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன?” குழுமம் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore ) [24 November 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45920

அஸ்ஸலாமு அலைக்கும்.

நகர்மன்ற முன்னாள் தலைவரின் பெயர் நகர்மன்ற கட்டிட கல்வெட்டில் இடம்பெறாவிட்டால் என்ன? காயல் நகர மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம்பிடித்துள்ள தலைவர் சகோதரி ஆபிதா அவர்களே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் மீண்டும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி! தமிழ்நாடு அணியாகக் களமிறங்குகிறது!! சென்னையிலிருந்து 22.00 மணிக்குப் புறப்படும் அணியினரை வழியனுப்ப முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore ) [12 September 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45804

அஸ்ஸலாமு அலைக்கும்.

எம் பள்ளி வெற்றிக் கோப்பையுடன் திரும்பிவர வாழ்த்துக்கள்.

M AHAMED FUAD
முன்னாள் மாணவர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore ) [11 September 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45789

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் "சப்ரன் ஜமீலா" எனும் பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் குப்பை போட கைவசம் பை கொண்டு வர “நடப்பது என்ன?” வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore) [20 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45479

அஸ்ஸலாமு அலைக்கும்.

நடப்பது என்ன? குழுமத்தின் தொடர் நற்சேவைகளுக்கு நன்றியும், பாராட்டுதலும் உரித்தாகட்டும்.

நாமும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து நமதூரை தூய்மையான ஊராக மாற்றுவோம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலைப் பணி நிறைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore) [07 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45437

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு வழியாக Sea Customs ரோடு தார் சாலையாக மாறிவிட்டது. பழைய ரோட்டை நன்கு தோண்டி போட்டிருப்பார்கள் என நினைக்கிறன். அவ்வாறு போட்டிருந்தால் கூடுதல் நாளைக்கு உபயோகிக்கலாம். மழையில் தார் கரையாமல் இருந்தால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) முன்னாள் தலைவர் காலமானார்! இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore) [19 December 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 44990

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மரியாதைக்குரிய முஹம்மது இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். சிறந்த பண்பாளர், கண்ணியமிக்கவர், இன்முகத்துக்கு சொந்தக்காரர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. கா.முஹம்மத் ஃபாரூக் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore ) [20 November 2016]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 44906

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

மரியாதைக்குரிய பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன்.

நான் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் படிக்கும்போது அவர்கள் தமிழ் துறை தலைவராகப் பணியாற்றினார்கள். அதன் பின் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பெற்றார்கள்.

கல்லூரி முதல்வராவதற்கு முன் அவர்களை கல்லூரியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயம் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதை முடித்து தரும்படி கேட்டுக்கொண்டார்கள். நானும் அல்லாஹ்வின் நாட்டப்படி முடித்துக்கொடுதேன். அதன்பின் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. சிறந்த பண்பாளர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை வல்ல ரஹ்மான் கொடுப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
76
பக்க எண்
1/8
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved