Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:23:31 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19676
#KOTW19676
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 11, 2017
ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3032 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம், ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.அஹ்மத் நிஜாம் உடைய தந்தை – காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்தவரும் – பாட்மின்டன் விளையாட்டு வீரருமான எஸ்.ஐ.அஹ்மத் மீரான், இன்று 12.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் ஹாஃபிழ் ஏ.கே.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மகனும்,

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர், காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் எஸ்.ஐ.அபூபக்கர், எஸ்.ஐ.முஹம்மத் ஷாஃபிஈ, ‘கண்மணி’ எஸ்.ஐ.அப்துல் மத்தீன், எஸ்.ஐ.அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் ஹாஜி பி.மஹ்மூத் நெய்னா, பி.அஹ்மத் ரஃபீக் ஆகியோரின் மச்சானும்,

எம்.என்.அப்துல் காதிர் என்பவரது மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இஷா தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
S.I.புகாரீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai S.L.Khaja Muhyideen (DUBAI) [11 September 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45787

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [11 September 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45788

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fuad (Singapore ) [11 September 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45789

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் "சப்ரன் ஜமீலா" எனும் பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Sulthan (Dubai) [11 September 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45790

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [11 September 2017]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45792

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ..
posted by A.R.Refaye (Abudhabi) [11 September 2017]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45794

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by saha (dubai) [11 September 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45795

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சிரித்த முகமும் சீதேவி குணமும் தன்னகத்தே கொண்டவர்...
posted by Mauroof (Dubai) [11 September 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45797

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [11 September 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45798

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் "சப்ரன் ஜமீலா" எனும் பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Abdul Hadhi (jeddah al ruwais) [11 September 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45799

Inna illahi wa inna illahi rajhoon Abdul Hadhi.ksa


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...innaa lillaahi wa innaa ilaihi raajioon
posted by Mohammed thambi (Jeddah) [11 September 2017]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45800

Assalaamu alaikkum it gives me a great concern that v lost our beloved brother Meeraan kaakka who always have a smiling face and humour.

We pray almighty for forgiveness. Let the Lord provide him the paradise. I humbly request his kith n kin to bear the loss.

ASM Thamby and family,
jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Abdul Majeed (Bangalore) [12 September 2017]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 45801

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (dubai) [12 September 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45803

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي (அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...DHIL KAA RAAJA !
posted by mackienoohuthambi (kayalpatnam ) [13 September 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45806

மீரான் மாமா அவர்களை பம்பாய் மாணிக்க வியாபாரிகள் DHIL KAA RAAJAA ..இப்படித்தான் பாராட்டுவார்கள்.

2017 இல் நின்று மீரான் மாமாவின் ஆளுமைகளை பற்றி பேச முடியாது. 1980 களில் பம்பாயில் அவர்களது இதயம் கவரும் ஆதிக்கம் யாரையும் கட்டிப் போடும் வசீகரம் எதற்கும் எந்த நிலையிலும் டென்ஷன் இல்லாது பேசும் இயல்பு எல்லாவற்றையும் அணுவணுவாக பார்த்து ஆச்சரிய பட்டு ரசித்து அனுபவத் பட்டவன் நான்.

''கொட்டிக் கிடக்குது சவூதியிலே ..'' என்று அங்கு சென்று அள்ளி வருவதற்குப் புறப்பட்ட கூட்டங்களில் பம்பாயில் சங்கமமான காயல்வாசிகள் படை எடுப்பை சமாளிக்க முடியாமல் திணறிய பம்பாயில் எங்களுக்கு தங்க இடம் தூங்க இடம் பொங்க இடம் கொடுத்து எண்னை போன்ற அகதிகளை அரவணைத்த இடங்கள் ஸ்வஸ்திக் சேம்பேரில் இரண்டு இடங்களை சொல்லலாம். ஒன்று ஸ்டார் இல்லம் இங்கு இருந்து தொழில் புரிந்த ஹசன் மாமா அவர்கள் அடுத்தது ஷாபி மீரான் அறை

இரண்டாவது மாடியிலே அந்த அறை இருந்ததால் எங்களுக்கு அது வசதியாக இருந்தது. இங்குதான் மீரான் மாமா அவர்களின் ஆஸ்தானம். பகலெல்லாம் வெளியே சுற்றி வேலை தேடி வேதனை பட்டு வந்து படுக்கும்போதெல்லாம் அவர்கள் நமது இதயத்தை வருடி விடுவார்கள். விடுடா மருமகனே, இதை விட மேலான இடம் உன்னை தேடி வரும் என்பார்கள்... நாம் படும் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் இவர்கள் அந்த புண்ணுக்கு மருந்து போடும் விதமே தனி. தொழிலும் அப்படித்தான் விற்றாலும் விற்ற கல் திரும்பி வந்தாலும் வாங்கியவர் பணம் தந்தாலும் தருவதற்கு சுணங்கினாலும் எல்லா நிலையிலும் நிதானம் இழக்காமல் அமைதியாக பேசுவார்கள்.எப்படி இவர்களால் அப்படி இருக்க முடிகிறது நான் ஒரு கணம் யோசித்துப் பார்ப்பேன். அல்லாஹ்வின் மீது அசையாத தவக்கல்..நம்பிக்கை ஆவதெல்லாம் நன்மைக்கே என்ற அழுத்தமான இறை நம்பிக்கை அவர்களின் அமைதியான நிதானமான அணுகுமுறைக்கு அதுவே சூத்திரமாக இருந்தது. நமக்கு எல்லாம் இழந்த பிறகு வரும் நம்பிக்கை அவர்களுக்கு ஆரம்பத்திலேயே வந்து விடும். இதை தவிர அவர்களை பற்றி சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது. மர்ஹூம் அவர்களின் திருமுக்கத்தை இறுதியாக பார்த்து பேச அல்லாஹ் தியாக திருநாளில் ஒரு சந்தர்ப்பம் தந்தான். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

மர்ஹூம் அவர்களின் மண்ணறையை அல்லாஹ் சுவர்க்க பூங்காவாக ஆக்குவானாக அவர்கள் செய்த நல்லவைகளை கபூல் செய்வானாக அவர்கள் குற்றங்களை மன்னிப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஷாபிஈ மாமா அவர்களுக்கும் மருமகன் நிஜாம் அவர்களுக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved