சீனாவில் 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்குள்ள சென்ஜென் நகரில் வசிக்கும் காயலர்கள், பெருநாள் தொழுகை நிறைவுற்றதும் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-
2. Re:ஹஜ் பெருநாள் 1432: சீன நா... posted byRUKNUDEEN SAHIB (CHINA)[08 November 2011] IP: 116.*.*.* China | Comment Reference Number: 13090
அஸ்ஸலாமு அலைக்கும் உலக முஸ்லீம்கள் குறிப்பாக நம் காயலர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த சலாத்தினையும் தியாக திருநாளாம் ஈத் உல் அல்ஹா வாழ்த்தினையும் உரித்தாக்கி கொள்கிறேன். வஸ்ஸலாம்
4. Re:ஹஜ் பெருநாள் 1432: சீன நா... posted byT.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam 04639280852)[08 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13100
பிஸ்மிஹி தஆலா
எங்கள் அன்புக்கினிய அகில உலக இஸ்லாமிய சகோதரர்கள் குறிப்பாக பாசமிக்க காயலர்கள் அனைவருக்கும் அனைத்து வளங்களுமே பெற்று வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை
வேண்டுகிறோம்.
E I DH U L A ZH HAA M U B A R A K
Al Thahiyyathul Thabiyyaththu
Li Eidhul Azh haa Mubaarak
ஈதுல் அழ்ஹா முபாறக்
அல் தஹிய்யதுல் தபிய்யத்து லி ஈத் முபாறக்
07-11-2011 MON. 10-12-1432
FROM, T.M.RAHMATHULLAAH & FAMILY. KAYALPATNAM. PHN.04639280852
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross