சீனாவிலுள்ள ஜியாங்மேன் நகரில், வடமேற்கு சீனாவைச் சார்ந்தவர்கள் 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடினர். அங்குள்ள் டென்னிஸ் உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற தொழுகையில் காயலர் இருவரும், தஞ்சையைச் சார்ந்த ஒருவரும் கலந்துகொண்டனர்.
பெருநாள் தொழுகை நிறைவுற்றதும் அவர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-
தகவல்:
விளக்கு செய்யித் முஹம்மத் அலீ என்ற VSM அலீ,
ஜியாங்மேன், சீனா.
செய்தி திருத்தப்பட்டது. (10.11.2011 - 14:20hrs) |