கத்தரில் 06.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளன்று ஒன்றுகூடி தமக்குள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காயலர்கள், மறுநாள் 07.11.2011 அன்று கத்தரிலுள்ள ஸஹானிய்யா ஜூ ஃபார்க், துக்கான் பீச் பார்க் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு இன்பச் சிற்றுலா சென்று வந்தனர்.
அங்கு அவர்கள், சுவையான உணவுப் பதார்த்தங்களை தயாரித்து உண்டு மகிழ்ந்து, சிறிது நேரம் தங்குமிடத்தில் ஓய்வெடுத்த பின்னர், சுற்றுலாத் தலங்களில் பொழுதைப் போக்கி மகிழ்ந்த காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் & படங்கள்:
குடாக் புகாரீ,
கத்தர். |