சஊதி அரபிய்யாவில் 06.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ரியாதில், அன்று காலையில் ரியாத் வாழ் காயலர்கள் பலர் ஹஜ் பெருநாள் சிறப்புத் தொழுகையை அல்ராஜி பள்ளிவாசலில் நிறைவேற்றினர்.
தொழுகை நிறைவுற்றதும் காயலர்கள் இணைந்தமர்ந்து பெருநாள் காலை உணவும், மதியம் மட்டன் பிரியாணியும் உண்டு மகிழ்ந்து உற்சாகத்துடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர். காட்சிகள் பின்வருமாறு:-
1. அல்லாஹ் நம் எல்லோருக்கும் எப்பொழுதும் அருள் செய்வானாக.. ஆமீன்.. posted byM.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்)[08 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13073
அஸ்ஸலாமு அலைக்கும்..
சவுதி அரேபியா ரியாத் நகரில் வசிக்கும் அன்பார்ந்த காயல் சகோதரர்கள் அனைவருக்கும் ஈதுல் “ அல்ஹா ” எனது ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்களும் காட்டி தந்த நேரான பாதையில் எல்லா காரியங்களிலும் நாம் நடக்க அல்லாஹ் நம் எல்லோருக்கும் எப்பொழுதும் அருள் செய்வானாக.. ஆமீன்..
என்றும் அன்புடன் - M.S.M சம்சுதீன்.
13வது வார்டு உறுப்பினர்
(காயல்பட்டிணம் நகர்மன்றம்)
3. Re:ஹஜ் பெருநாள் 1432: ரியாத்... posted byK M SHAFEER ALI (CHENNAI)[08 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13086
அஸ்ஸலாமு அலைக்கும்
ரியாத் வாழ் காயல் நெஞ்சங்களுக்கு என் அன்பு ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் ஈத் முபாரக்
மச்சான் சேகு கலக்குற போ உன்னை பார்த்ததில் (photo வில் )ரொம்ப சந்தோஷம் அது என்ன மச்சான் சாப்பிடும் போது வேஷ்டிக்கு மாறிட்ட ரொம்ப சாப்பிட முடியாதோ ?மச்சான் பாசிலுக்கு வேஷ்டி உடுக்க கத்துக்கொடு .மம்தம்பிய பார் பந்திக்கு முந்திட்டான் நீ கடைசில இருக்க .just fun
மச்சான் மம்தம்பி ,பாசில் மற்றும் அனைவருக்கும் என் ஸலாத்தினை சொல் அஸ்ஸலாமு அலைக்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross