தான்ஸானியா தாருஸ்ஸலாம் நாட்டில் 06.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
தான்ஸானியா தாருஸ்ஸலாமிலுள்ள லுமும்பா மைதானத்தில் அன்று காலை 07.15 மணிக்கு நடைபெற்ற ஹஜ் பெருநாள் சிறப்புத் தொழுகையில், காயலர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டதோடு, இணைந்தமர்ந்து பெருநாள் உணவுண்டு மகிழ்ந்தனர்.
காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் மற்றும் படங்கள்:
M.N.ரிஃபாய்,
தாருஸ்ஸலாம், தான்ஸானியா. |