ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நேற்றிரவு காயல்பட்டினம் கடைவீதிகள் பரபரப்புடன் காணப்பட்டது.
ஆடை விற்பனைக் கடைகள், இறைச்சிக் கடைகள், முடி திருத்தகங்கள் என அனைத்துக் கடைகளிலும் வாடிக்கையாளர்களின் திரளான கூட்டத்தைக் காண முடிந்தது.
பெருநாள் இரவில் பதிவு செய்யப்பட்ட சில காட்சிகள் பின்வருமாறு:-
தொப்பி கடையில்...
இறைச்சிக் கடையில்...
படங்கள்:
‘மெகா‘ ரிஃபாய்,
நெய்னார் தெரு, காயல்பட்டினம். |