ஹாங்காங்கில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் கவ்லூன் பள்ளியில் பெருநாட்களின்போது வெவ்வேறு நேரங்களில் 3 ஜமாஅத்துகளாக பெருநாள் தொழுகை நடத்தப்படும்.
இன்று காலையில் கவ்லூன் பள்ளயில் பெருநாள் தொழுகை நிறைவுற்றதும், காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
ஓமன் காயல் நல மன்ற துணைத்தலைவர் டாக்டர் நூருத்தீனும் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தகவல் மற்றும் படங்கள்:
இம்ரான் உஸைர்,
கவ்லூன், ஹாங்காங்.
இம்ரான் போட்டோ சூப்பர் , இம்ரான் பைசல் தொப்பி போட்டு இருக்கும் பொது ஆளாக இருதாண்டா மச்சான் ,
அடுத்த போடல தொப்பி போடா இருந்தான் தலைல கிழார் அடிக்கிது மச்சான் தொப்பி போட்டு போட்டோ எடுக்க சொல்லு மச்சான்
லொள்ளு சபா
5. Re:ஹஜ் பெருநாள் 1432: ஹாங்கா... posted byT.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam 04639280852)[06 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13002
பிஸ்மிஹி தஆலா
எங்கள் அன்புக்கினிய அகில உலக இஸ்லாமிய சகோதரர்கள் குறிப்பாக பாசமிக்க காயலர்கள் அனைவருக்கும் ஈத் முபாறக்.அத்துடன் அனைத்து வளங்களுமே பெற்று வாழ வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறோம்.
E I DH UL A ZH HAA M U B A R A K
Al Thahiyyathul Thabiyyaththu
Li Eidhul Azh haa Mubaarak !
ஈதுல் அழ்ஹா முபாறக் !
அல் தஹிய்யதுல் தபிய்யத்து லி ஈதுல் அழ்ஹா முபாறக்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross