Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:35:03 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7503
#KOTW7503
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 6, 2011
ஹஜ் பெருநாள் 1432: துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3523 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் துபை நகரிலுள்ள தேரா ஈத்கா திடலில் இன்று காலை 07.00 மணிக்கு பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இத்தொழுகையில் காயலர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.





இன்று காலையில் துபையில் இதமான வானிலை நிலவியதால், தொழுகை நிறைவுற்றதும் ஆண்களும், பெண்களும் நீண்ட நேரம் காத்திருந்து, தத்தம் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். காயல்பட்டினத்தைச் சார்ந்த ஆண்கள் கூடியிருந்த பகுதியில், கீழக்கரையைச் சார்ந்த ஆண்களும் வந்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கட்டித்தழுவி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.



























தகவல் மற்றும் படங்கள்:
சாளை ஷேக் ஸலீம் மற்றும் M.A.ஸாஜித்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம்.


செய்தி திருத்தப்பட்டது. கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (06.11.2011 - 15:03hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
posted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [06 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12952

அஸ்ஸலாமு அலைக்கும்..

துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் புகை பட காட்சிகள் பார்த்து மிக்க சந்தோசம்..

இந்த நன்நாளில் அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அவனது கிருபையையும், அருளையும் வழங்க துவா செய்கின்றேன்..

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

M.S.M சம்சுதீன்
(13வது வார்டு உறுப்பினர் காயல்பட்டிணம் நகர்மன்றம்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஹஜ் பெருநாள் 1432: துபை க...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [06 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12961

இந்த சூப்பர் புன்னகை அனைவர்களின் முகத்திலும் நிரந்தரமாக குடி இருக்க வல்ல அல்லாஹ்வை இந்த புனித நாளில் இறைஞ்சுகிறேன்.

வாழ்துக்களுடன்,
சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஹஜ் பெருநாள் 1432: துபை க...
posted by tvszakaria (kaahir fathan) [06 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12966

அஸ்ஸலாமு அழைக்கும், . அன்பின் uae சகோதர சகோதரிகளுக்கு என் இனிய Eid முபாரக். எல்லாம் வல்ல அல்லாஹ் தங்கள் யாவருடைய வாழ்விலும் சந்தோசத்தையும் இப்ராஹீம் அலை.... அவர்கள்போல் பொறுமையான வாழ்க்கையும் தந்தருள்வானாக! எங்கே tas மீராசாஹிப் காகாவை காணோம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஹஜ் பெருநாள் 1432: துபை க...
posted by Sulthan (Sudan) [06 November 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 12972

அஸ்ஸலாமு அலைக்கும்....

இதயம் கனிந்த EID UL ADHA பெரு நாள் வாழ்த்துக்கள்....

குல்லு சனா வா இன்த்த தையிப்

Regards
M.சுல்தான் & குடும்பத்தார்
சூடான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஹஜ் பெருநாள் 1432: துபை க...
posted by K M SHAFEER ALI (CHENNAI) [06 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12982

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைத்து காயல் நெஞ்ஜக்களுக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் EID MUBAARAK

காணவில்லை !

என் நண்பன் யாசீன் & வெள்ளி செயித் ஆகிய இருவரையும் காணவில்லை ( PHOTO வில் )

இந்த இனிய நாளில் அனைவரும் நம் ஊர் நலனுக்காக வால் இறைவனிடம் பிராத்திப்போமாக

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஹஜ் பெருநாள் 1432: துபை க...
posted by hadi (Jeddah Ksa) [07 November 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13023

அஸ்ஸலாமு அழைக்கும்!

அனைத்து காயல் நகர மக்களுக்கும், ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

Moderator: Dear brother Hadi, pls disclose your full name to avoid comment rejection in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
44வது தேசிய நூலக வார விழா!  (6/11/2011) [Views - 3172; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved