அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் ஆபிதாவை, தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் மாநில நிர்வாகத் தலைவர் மோகன சுந்தரம், காயல்பட்டினம் நகர கிளை தலைவர் மூஸா என்ற கட்டாகாக்கா, நகரச் செயலாளர் ஏ.எஸ்.புகாரீ ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை வழங்கி, வாழ்த்து தெரிவித்த காட்சி:-
|