கத்தரில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடித்த பின் காயலர்கள் ஒன்றுகூடி, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள்:-
தகவல் மற்றும் படங்கள்:
குடாக் புகாரீ மூலமாக பி.பைஸல் ரஹ்மான்,
தோஹா, கத்தர்.
3. Re:ஹஜ் பெருநாள் 1432: கத்தர்... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[06 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12958
மாஷாஹ் அல்லாஹ்..
அனைவர்களுக்கும் புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவர்களையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, குறிப்பாக வங்காளம் ஓமர் காக்கா, புதிதாக கத்தர் சென்றிருக்கும் என் தம்பி கனி முஹம்மது (நல்லா கவனித்து கொள்ளுங்கப்பா...).
எங்கள் அன்பு சோனா காக்கா எங்கே.. எங்கே.. அனைத்து போட்டோவிலும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லையே..
5. Re:ஹஜ் பெருநாள் 1432: கத்தர்... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[08 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13095
தம்பி குடாக் புஹாரி இங்குள்ள புகைப்படங்களில் நீ இருப்பதை போலவே தெரிகிறது. ஏனெனில் நிறைய தெரிந்த முகங்கள் தென்படுகின்றன. உனக்கும் மற்றும் உன்னை சார்ந்த அனைவருக்கும் எனது ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.."ஈத் முபாரக்"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross