Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:45:41 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7528
#KOTW7528
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 8, 2011
ஹஜ் 1432: புனித மக்காவில் காயலர்கள் சங்கமம்!!!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 3781 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மக்கா, சவுதி அரேபியா - இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் இருந்து ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்கமா நகருக்கு வருகை தந்த நம் காயலர்களின் புகைப்பட தொகுப்பு.

























நிழற்படங்கள்,

செய்யது ஹஸன் - ஜித்தா, மற்றும்
அப்துல் அஜீஸ் - அல்கோபர்.



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்லாஹ் நம் ஊருக்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் அருள் செய்வானாக.. ஆமீன்..
posted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [08 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13098

அஸ்ஸலாமு அழைக்கும்...

எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே! சாந்தியும், சமாதானமும் எங்கும் நிலவட்டுமாக!!

புனித மக்கா நகரில் கூடி இருக்கும் அணைத்து ஹாஜிமார்களின் நல் துவா பிராத்தனைகள் மூலம் எல்லா நல்ல காரியங்களும் நன்மையாக நமதூருக்கு விரைவில் நடக்க அல்லாஹ் நம் ஊருக்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் அருள் செய்வானாக.. ஆமீன்..

உங்கள் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன் - M.S.M சம்சுதீன்.
13வது வார்டு உறுப்பினர்
(காயல்பட்டிணம் நகர்மன்றம்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஹஜ் 1432: புனித மக்காவில்...
posted by RUKNUDEEN SAHIB (China) [08 November 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 13105

ஹாஜிமார்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களுடைய ஹஜ்ஜும் உபரியான அமல்களும் அல்லாஹ்விடம் ஒப்புகொள்ள பட்டவர்களாக பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இன்று பிறந்த குழந்தைகள் போல நல்ல சரீர சுகத்துடன் தாயகம் திரும்பி வர நம்மை படைத்த ரஹ்மானிடம் இறைஞ்சும் உள்ளம் ருக்னுதீன் சாஹிப் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஹஜ் 1432: புனித மக்காவில்...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [08 November 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 13106

காயல் நண்பர்களுக்கு இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் ( தம்பி செயத் இபுராஹீம் உன்னை புகை படத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்சி )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஹஜ் 1432: புனித மக்காவில்...
posted by hyder ali (colombo) [08 November 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13111

அனைவர்க்கும் பெருநாள் வாழ்த்துக்கள் .கொஞ்சம் லிப்ட்' பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஹஜ் 1432: புனித மக்காவில்...
posted by KASA (shenzhen - china) [08 November 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 13119

ஹாஜிமார்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் எங்களது ஈதுல் அழ்ஹா பெருனாள் வாழ்த்துக்கள். Moderator: Dear Brother, pls disclose your full name to avoid your comments rejection in future. Thank you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துக்கள்..
posted by M Sajith (DUBAI) [09 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13137

வல்லமை மிக்க இறைவன் ஹாஜிகள் அனைவரின் அமல்களை ஏற்று, அவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களின் ஹஜ்ஜை அங்கீகரிப்பானாக..

பிள்ளைகளுடன் ஸாலிஹ், Eng.நஸீர், இபுராகீம் காக்கா மற்றும் நன்பர்களை காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி.

எங்கே CNA வை காணோம் ?

எல்லோருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஹஜ் 1432: புனித மக்காவில்...
posted by Mohamed Salih (Bangalore) [10 November 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 13191

ஹாஜிமார்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களுடைய ஹஜ்ஜும் உபரியான அமல்களும் அல்லாஹ்விடம் ஒப்புகொள்ள பட்டவர்களாக பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இன்று பிறந்த குழந்தைகள் போல நல்ல சரீர சுகத்துடன் தாயகம் திரும்பி வர நம்மை படைத்த ரஹ்மானிடம் இறைஞ்சும் உள்ளம் அன்பு தம்பி முஹம்மத் ஸாலிஹ் வஸ்ஸலாம்

என்னது சகோதரன் , மச்சான் மற்றும் அணைத்து ஹாஜி பார்க்க சந்தோசமாக இருந்தது ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved