Re:ஹஜ் பெருநாள் 1432: சிங்கை... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[09 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13134
வெரி குட்...வெரி நைஸ்..
இது மாதிரியான ஒன்று கூடல் தான் உண்மையான சந்தோசம். அனைவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுவதை பார்க்க பார்க்க எங்களுக்கும் மகிழ்ச்சி. மாஷாஹ் அல்லாஹ்.
மதிப்புக்குரிய எம்.அஹ்மத் ஃபுஆத் மாமா அவர்களை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதே இளமை,அதே அழகு.. நான் திருச்சி கல்லூரியில் படித்த காலத்தில் அவர்களை எப்படி பார்த்தேனோ, அதே மாதிரி தான் ஃபுஆத் மாமா அவர்கள்...சாரி..சாரி..ஃபுஆத் காக்கா அவர்கள் இருக்கின்றார்கள்.( மூத்த உறுப்பினர் என்ற உங்களின் வாசகத்திற்கு என் கண்டனம்).
உங்களின் ஒன்று கூடலில் கண்டிப்பாக ஒரு ரோஜா இருக்குமே..எஸ்..எஸ்..எஸ்.. இந்த ஒன்று கூடலிலும் ஒரு ரோஜாப்பூ இருக்கின்றது..கண்ணுக்கு குளிர்ச்சி..வங்காளம் உமர் காக்காவின் பேத்தியா.
வழமை போல பாளையம் ஹசன் காக்காவிற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள். (தாங்கள் அங்கு இருக்கும் பாச்சிலர்களுக்கு தனியாக பெருநாள் விருந்து கொடுப்பீர்களே அது தான் இதுவா...இல்லை.. இதுதான் அதுவா..
அனைவர்களும் எல்லா வளமும் பெற்று, நலமாக வாழ துஆ செய்யும் அன்பு நெஞ்சம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross