பாதி பயம் போய் விட்டது! posted byN.S.E. மஹ்மூது (y)[29 November 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1316
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கூட்டம் நடைபெற்று முதல் கட்டமாக , கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டது நம்பிக்கையை அளிக்கிறது.
இதன் பின் நடக்க இருக்கும் மருத்துவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நகர் நல அமைப்புகள், ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு
விரிவான ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க இருப்பதையும் அறியும்போது பாதி பயம் போய் விட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கையை தீர்மானித்து செயலில் இறங்கிவிட்டால் முழுபயமும்,
ஏன் அல்லாஹ் உதவியால் நோயும் நம்மை விட்டு போய்விடும்.
அனைவர்களும் ஒற்றுமையாக, ஒரு குடையின் கீழ் இருந்து செயல் படுவோமாக. அல்லாஹ்வும் துணை புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross