நகர்மன்றத்தில் வரி செலுத்தும் பணம் வட்டிக்கு விட படுகிறதா ? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[09 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13162
பொது மக்கள் பயன் பெரும் வகையில் நகரமன்ற செயல்பாடு விழிப்புணர்ச்சி பொதுக்கூட்டம் நடத்தபடுவது மிகவும் பாராட்ட கூடிய விசியம் மெகாவின் அணைத்து சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
முக்கிய குறிப்பு: - எனது காதோரம் நான் கேள்வியுற்ற செய்திகளில் ஓன்று என்னவெனில் கடந்த நகர்மன்றத்தில் பொதுமக்கள் தினமும் வரி செலுத்தும் பணத்தை அன்றாட லெட்ஜரில் வரவு செய்யாமலும் அன்றாட வரி வசூல் பெரும் பணத்தை வரி வசூல் செய்யும் ஊழியர் வங்கியில் டெபொசிட் செய்யாமலும் அந்த வரி வசூல் பணத்தை வட்டிக்கு விட்டு வருமானம் பண்ணுவதாகவும் இந்த தவறான செயல்பாடுகள் கடந்த நகரமன்ற தலைவரின் பார்வைக்கு கவனத்திற்க்கு வரி வசூல் பணத்தை வட்டிக்கு விடும் செய்தியை ஊழியர்கள், உறுப்பினர்கள் யாரும் தலைவருக்கு செய்தியை கொண்டு போகவில்லை என்றும் செய்திகள் எனது காதோரம் கிடைக்க பெற்றன... இது உண்மையா ? பொய்யா ? ஆண்டவன் ஒருவன் அறிவான்..
ஆகையால் தற்போதுள்ள நகர்மன்ற தலைவர் இந்த வரி வசூல் பண விசியத்தில் அதிக கவனம் செலுத்தி அதிரடி சோதனை செய்து அன்றாட பொதுமக்கள் வரி பணம் வங்கியில் டெபொசிட் செய்ய படுகிறதா...!! என்று ஆராய பட வேண்டும்.. என்று தற்போதுள்ள தலைவியை கேட்டு கொள்கிறேன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross