திருந்துவார்களா.......?. posted byN.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[29 November 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1325
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இது நல்ல வேடிக்கையாக இருக்கிறது!!!!!
கொஞ்சமாவது புத்திக்கு பொருந்துகிறதா....????
இப்படி விளம்பர படத்தை மட்டும் போட்டு விட்டால்!!!
புகை பிடிக்காமல் விட்டுவிடுவார்களா.....??????. கேவலமாக இல்லை.....????
அரசாங்கம் என்பது என்ன ஆட்டு மந்தைகளா.....?????
உலகத்தில் உள்ள அத்தனை அரசுகளும் இப்படித்தானே இருக்கிறது....?????.
மக்கள் மக்களை ஆளவில்லையா? ....... மாக்கள்தான்......... மக்களை ஆள்கிறார்களா?.
------------------------------------------
சுகாதாரம் என்றால் என்ன அர்த்தம்???? அர்த்தம் தெரிந்துகொள்ளாமல் அதற்கு ஒரு மையம்.
அதனுடைய பெயர் " உலக சுகாதார மையம் !!!!! "
இவர்கள் அறிவிக்கக்கூடிய "சுகாதாரம்" எந்த இலட்சணத்தில் இருக்கும்????.
புற்று நோய்! அது மகா கொடிய நோய்!! என்று உலகம் முழுவதும் அரசாங்கங்கள், ஒரு பக்கம் அதை தடுப்பதற்கு வழியை தேடிக்கொண்டிருக்கிறது - அதே அரசாங்கங்கள் இன்னொரு பக்கம் லைசென்ஸ் கொடுத்து புற்று நோயை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.
நேர்மையான மனிதர்கள் ஆட்சி செய்யக்கூடிய அரசாங்கமாக இருந்தால் நிச்சயமாக புகையிலை தயாரிப்பை தடை
செய்து விடுவார்கள்.
----------------------------------------------
சிகரெட் விற்பனையால் கிடைக்கும் இலாபத்தைவிட அதன் காரணமாக மக்களுக்கு ஏற்படும் புற்று நோய் மற்றும் பல
நோய்களுக்காக, அதை தடுப்பதற்காக செய்யும் விளம்பரத்திற்காக ஒவ்வொரு அரசாங்கமும் அதிக தொகையை செலவு
செய்கிறது. எனவே புகையிலையை அனுமதிப்பது எல்லா அரசாங்கங்களுக்கும் நட்டமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross