Re:11.11.11. அன்று 11.11 மணி... posted bySayna (Bangkok )[13 November 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 13302
அஸ்ஸலாமு அழைக்கும்
Comment Reference Number: 13298
அன்பு சகோதரர் துஆ செய்து விட்டு , என்மகளுகும் என்று
குறிப்பிட்ட வார்த்தையை பார்த்த உடன் என்கண்ணில்
கண்ணீர் பெருகடுது ஓடுகிறது,
யா அல்லாஹ் இப்படி பட்ட குழந்தைகளுக்கு
மன வளர்ச்சியையும் நல்ல ஆரோகியத்தையும் குடுத்து அருள் வயகா ,
இவர்கள் பெற்ற தாய் தந்தைக்கு நல்ல பக்குவத்தையும் ,
மனதில் வல்ல மையும் குடுத்து அவர்களுக்கு
சுவன பதி இல் அவர்களுக்கு இடம் கொடுத்து அருள்வாயாக
ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross