ஜாவித் நசீம் கேட்ட விளக்கம் ... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[16 November 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 13440
நண்பர் ஜாவிட் நசீம் சொன்ன, கட்டுரையின் சாராம்சம்,
பொதுவாக கேன்சர் செல் என்பது abnormal செல் mass அதின் celldivision ஒரு கட்டுகோப்பாக இல்லாமல், கன்னாபின்னா என்று செல் பிரிந்து வளரும். அதன் வளர்ச்சி
நார்மல் செல் லின் வளர்ச்சியுடன், ஒருங்கிணைந்து செல்லாமல் தன தனிபதையில் வளர்ச்சி ஒரு சீராக இருக்காது. இந்த கான்செர் செல் யை ம கான்செர் செல்லாக மாற்ற தூண்டிய அந்த ஊக்குவிப்பு பொருள் (உதாரணம்
புகை பிடித்தாலும் lung cancer ), தனது அஆதிக்க்த்தை நிருதியுடனும் கூட , இந்த கன்னாபின்னா என்ற செல் DIVISION மற்றும்
வளர்ச்சி தொடரும்..
சுருங்க சொன்னால் , சிகரெட் மூலம் நோர்மல் செல் கான்செர் செல்லாக மாறிய உடன், சிகரட் புகைப்பதை நிறுத்தினாலும் கூட, ஏற்கனவே ஏற்பட்ட கான்செர் மாற்றத்தை, கன்னாபின்னா வளர்ச்சியை கட்டுபடுத்ட முடியாது.. அதன் போக்கிலே இருக்கும்..
இந்த முன்னுரையுடன், உள்ளே செல்வோம்..
இந்த செல் DIVISION கட்டு படுத்தும் RAF என்பதை சில மட்ட்ரங்கள் செய்வது மூலம், கான்செல் செல் டிவிசியன் காடுபடும்.
முன்னர் உபயோக படுத்திய மருந்துகள், கான்செர் செல் வளர்ச்சியை மட்டும் , துல்லியமாக கண்டு பிடித்து தடுக்காமல், நார்மல் செல்லின் வளர்ச்சியையும் , division பாதிப்பதால், கான்செர் drug சைடு effect உண்டு பண்ணுகிறது.
புதிய KG5 மருந்து , கான்செர் செல்லின் RAF இல் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி, கான்செர் செல்லின் வளர்ச்சி மற்றும் division மட்டும் பதித்து, கான்செர் ஐ வளராமல் தடுத்து, குனமளிக்கிறது.. நார்மல் செல்லில்
இது வேலை செய்ததால், மட்டற்ற நார்மல் செல்கள் பாதிக்காமல் , சைடு effect இல்லாமல் வேலை செய்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross