செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சென்றமுறை
அடுத்தவர் மனம் புன்படுவதுபோல கூர்வாள் கருத்துக்களைப்பதிந்தவர்களுக்கு , மெகா மேடையில் கூறப்பட்ட "கடந்த நகராட்சியின் லட்சணங்கள் " அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.
கூறப்பட்ட அனைத்தும் நிதர்சனமான உண்மைகளே.
இனி வரும் காலங்களில் நமதூரின் நன்மைக்காகவேண்டி நாம் அனைவரும் ஒருசேர நின்று பாடுபடுவோம். நமக்கு ஊர் நலத்தில் எந்த குறை இருந்தாலும், தனது அறிக்கையில் சொன்னவாறு தலைவியை நேரில் கண்டு நிவர்த்தி செய்வோம் .
காதர் காக்கா அவர்களின் கருத்துப்படி செல்வந்தர்களின் ஒத்துழைப்பு என்றுமே நமது
"'புனித மகான்களின் காயல்பதிக்கு""
தேவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross