செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சாக்கடை இருக்கும் இடத்தில் சனியன்கள் (கட்டை கால்கள்) இருக்கத்தானே... செய்யும்? posted byzubair (riyadh)[17 November 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13457
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு மெகா அங்கத்தினரே..... தாங்கள் நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் சொன்ன எல்லாமே..... உண்மையிலும் உண்மையே......
நீங்கள் கோடிட்டு கூறிய பல விசயம்கள் நூற்றில் முப்பது நபருக்கு தெரிந்திருந்ததே.........
எனது சிறிய பருவத்தில் பஞ்சாயத் குப்பை அல்லும் மாட்டுக்கு போட்ட தீவனம் மாதம் பல லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டதும்.... அந்த மாடுகள் காயல் ஸ்பெசல் ஹல்வாவா தீவனம் கொடுத்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டதும் எனக்கு ஞபகத்தில் வருவதுண்டு.
நம் முன்னாள் தலைவரின் கை சுத்தமா..... இருந்தும் கையை கட்டப்பட்டு இருந்தது காரணம் சாக்கடை (அரசியல்). பூனைக்கு யார் மணிக்கட்டுவது என்று இருந்ததுதான் உண்மை.
சுத்தமான, பொருளாதாரம் படைத்த தலைவர் இருக்கும் போது உள்ளே.... சனியன்கள் இருந்தன. லஞ்சப்பணம் நீங்கள் வாங்காவிட்டாலும் எங்களையாவது வாங்க விடுங்கள் என்றனர்.
இப்பொழுது உள்ள தலைவருக்கும் இந்த வார்த்தைகள் ஒளிக்காமல் இருக்காது..... பொறுத்திருங்கள்.
மெகாவை முதலில் ஆதரித்த நான்..... பின்பு தாங்களின் கொள்கையில் சின்ன தடுமாற்றத்தினால் தாங்களுக்கு உணர்த்த கமாண்டு பதிக்க நேரிட்டது.
நம் பெரியவர்கள், பண பலம் படைத்தவர்களை, அறிவு கூர்மை உடையவர்களை கையில் வைத்து காயை நகர்த்துங்கள் வெற்றி நிச்சயம். நம்மூரில் சாக்கடையை நீக்கி விட்டதால் சனியன்கள் குறைத்திருக்கும் ஆனால் சனியன்கள் மேலிடத்தில் இருப்பதால்..... நான் மேலே... குறிப்பிட்டவர்களின் உதவிகள் கண்டிப்பாக உங்களுக்கு தேவை. விழிப்புணர்வுரை சூப்பர் வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross