அங்கக்குறை இருப்பினும்,தரம் குறையாத தங்கம் தான் நீங்கள்...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.)[17 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13512
என் இனிய நண்பன், சாளை-ஜியாவுத்தீனுக்கு, கமெண்ட்ஸ்லேயே கமெண்ட் அடிக்கிற உனக்கு கனமான ஓர் இதயம் இருப்பது எனக்குத் தெரியும், துள்ளி விளையாடும் பருவத்தில், துவண்டு கிடக்கும் உன் வாரிசைக் கண்டு துடித்திருக்கின்றேன், தொடர்ச்சியாக, உம் கருத்தின் வரிகள் கத்தி முனையாய்க் குத்திக் கிழிக்கின்றது எம் நெஞ்சத்தை “ (சிறிய அளவில் உடல் ஊனமுற்ற என் மகனுக்கு இந்த வேளைகளை நாங்கள் செய்ய படும் அவஸ்தை, வேறு யாருக்கும் வரக்கூடாது, இறைவா.)”-பொருத்துக் கொள்க! உமக்கு வல்லோன் துனை நிற்பான்!!!துளிரின் தளிர்களுக்கு இந்த எளியவனின் சமர்ப்பனம், இதோ...!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross