செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
It may leads to shady deal(s) posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[17 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 13516
சகோ., லுக்மான் எழுதியதைத்தான் நானும் கேள்விபட்டேன். சகோதரி ஆபிதாவிற்கு எதிரான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.
தீர்மானம் எண்:1 இல் இவர்களுக்கு வரும்படி கிடையாது. இவர்கள் இழக்கப்போவது ஒன்றும் இல்லை.
தீர்மானம் எண்: 2 .இல் இவர்களுக்கு வரும்படி உள்ளது.
தீர்மானம் எண்: 2 ஐ VETO செய்வதற்கு தலைவிக்கு அதிகாரம் இருந்தால் அதை மறு பரிசீலனை செய்வது சாலச்சிறந்தது. இது அவசர, அவசரமாக கடைசி நேரத்தில் (கூட்டத்திற்கு முந்திய இரவு) Agenda வில் ஏற்றப்பட்டதாக அறிகிறேன்.
மேலும் இந்த (இவ்வளவு பெரிய) திட்டத்தை இதற்க்கு முன் நம் நகராட்சி எடுத்து செய்த அனுபவம் ( Experience & Expertise) கிடையாது. அதே நேரத்தில், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் இதைவிட பெரிய (பல) Project ஐ செய்துள்ளது. ஆதலால் இதிலுள்ள Pro and cons ஐ தெரிந்து நிதானமாக தீர்மானம் நிறைவேற்றினால் நகருக்கு நல்லது. (சில நகரமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் இழப்பாக இருக்கலாம்)
Urgent / instant decision on Resolution # 2 sounds fishy and it may or will leads to shady deal(s).
Dear bro., Lukman (1st ward member), I count on you.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross