செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தமிழ் நாடு குடிநீர் வாரியத்தை எதிர்ப்பது ஏன்! அனுபவம் இல்லா நகர்மன்றமே எடுத்து நடத்த என்ன அவசரம்! சூல்சிகான மர்மம் நீடிக்கிறது!! தலைவியே உசார்!!! வலை விரிப்பு ஆரம்பம். posted byMOHIDEEN ABDUL KADER (Abudhabi)[17 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13519
அஸ்ஸலாமு அழைக்கும்.
தமிழ் நாடு குடிநீர் வாரியத்தை எதிர்ப்பது ஏன்! அனுபவம் இல்லா நகர்மன்றமே எடுத்து நடத்த என்ன அவசரம்! சூல்சிகான மர்மம் நீடிக்கிறது!! தலைவியே உசார்!!! வலை விரிப்பு ஆரம்பம்.
தனியாக பல லட்ச மதிப்பிலான இக்குடிநீர்த்திட்டதை நகர்மன்றம் நிறைவேற்ற அடிப்படையான கட்டமைப்புகள், திறமையான ஊழியர்கள், பொறியாளர்கள் இல்லாத பட்சத்தில் மிகவும் கஷ்ட்டப்பட்டு வரும் இந்த நல்ல திட்டத்தை அனுபவம் இல்லாமல் வீண் அடித்து விடாதீர்கள்.
தனியாக நிர்வகிக்கும் திறமை இருந்தால் பல பெரிய திட்டங்களை முடிக்கும் தமிநாடு குடிநீர் வாரியதிடம் கொடுத்து அதை கண்காணிக்க ஏன் இயலாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross