Re:இக்ராஃ கல்வி உதவித்தொகை ர... posted byT.M.RAHMATHULLAH (72) 18-11-2011 (KAYALPATNAM 04639 280852)[18 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13561
இக்றா வின் சேவைகள் மிக மிக பாராட்டகூடியவைகள்தான்.. மக்கள் எல்லோரும் மனதாற, வாயாற பாராட்டுவோம். அனால் நாயகம் சல்ல்ல்லாஹு அலைஹி வ ஸல்லம்
பாராட்டிய பாராட்டையும், ஃகபூலியத்து ஆகும் துஆ வான “ அல்லஹும் மன்ஸுர் மன் நஸற தீன முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வஜ அல்னா மின்ஹும் , வகுஜுல் மன் ஃகஸல தீன முஹம்மதின் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம். வலா தஜ் அல்னா மின்ஹும்” என்ற படியும் நாம் அவர் களின் துஆவை பெற வேனுமென்றால்,இஸ்லாம் மார்க்கம் படித்து கொடுக்கும் மத்ர\றஸாக்கள், ஆலிம். ஹாஃபிழ் ஓதும், ஓதிக்கொடுக்கும் உஸ்தாது மாரகள் ஆகியோருக்கும் உதவிக்கரம் நீட்டுவேர்களாகஇருக்க வேண்ட்டும் ..
இல்லாவிடில் இக்றா என்ற பெரும் தாங்கிக் கொண்டு, இந்த உலகப் (பொருளாதாரதையே மையமாக்க் கொண்ட) கல்விக்கு மட்டும் சேவையை செய்தால், மேலும் அதற்கே முதன் முதல் உதவியும் கூடுதல் உதவி களையும் செய்தால் நமக்கெற்படும் விளைவுகள் என்ன என்று சிந்தியுங்கள்.
இது சம்மந்தமான் விவரங்களை உலமாக்களை அனுகி ஆராய்ச்சி செயுங்கள். கீழே உள்ள குற் ஆன் ஆயத்தும் கூறுவதென்னா?என்பதிலும் மனதில் எடுத்து செயல் படுங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross