விழிப்புணர்வு முகாமை நடத்துவது posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM)[20 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13621
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு நம் நகர் மன்றத்திலிருந்து யாராவது செல்வதற்கு வாய்ப்பு கிடைத்து சென்று வந்தீர்களா ?.
அப்படி சென்று அந்த கூட்டத்திலே பங்கேற்று வந்திருந்தால் - அவர் இங்குள்ளவர்களிடம் கலந்தாலோசனை செய்து - அது போன்று ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் நல்லது.
-----------------------------------------------
விழிப்புணர்வு முகாம் :
நகராட்சி நிர்வாகம் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி அதை தடை செய்யலாம்! விற்பதால்தானே! மக்கள் அதை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள் எனவே அங்கிருந்துதான் இந்த தடைகள் ஆரம்பம் ஆகவேண்டும்.
மேலும் நகரில் உள்ள உணவகங்கள் - கடைகள் போன்ற இடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் நேரிடையாக எழுத்துப்பூர்வமாக அறிக்கைகளை கொடுத்து அவர்களுக்கு ஒரு தவணையையும் கொடுத்தால் இந்த தடையை நமது நகரிலே கடைபிடிக்க முடியும்.
மேலும் மக்களுக்கும் இந்த பிளாஸ்டிக் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு முகாமை நடத்துவது நல்லது - இப்படி செய்தால் நமது நகர் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட நகராக திகழும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross