செய்தி: துளிர் பள்ளியில் வலிப்பு நோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி! தூ-டி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் கனி விழிப்புணர்வுரை ஆற்றினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:துளிர் பள்ளியில் வலிப்பு ... posted byM.N.Sulaiman (Bangalore)[21 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13634
துளிர் பள்ளியின் ஒவ்வொரு முயற்சிக்கும் பல கோடி நன்றிகள். கடந்த ஹஜ் பெருநாள் சமயம் இப்பள்ளியின் அடுமனை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தபோது, அங்குள்ள நிகழ்வுகள் நம்மை தலைகுனிய வைத்தது. காரணம், வந்திருந்த நம்மூர் பிரமுகர்கள் வெறும் விரல் விட்டு என்னும் அளவில் தாம்.
உண்மையில், இப்பள்ளியின் முக்கியத்துவத்தை நம் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் உணர்ந்ததை கூட நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. இன்னும் இதை பற்றிய விழிப்புணர்வு நம்மில் ஏற்பட வேண்டும. ஊருக்கு செல்லும் போது ஒருமுறை தவறாது இப்பள்ளிக்கு சென்று வாருங்கள். நிச்சயம் நம்மில் ஓர் மாற்றம் ஏற்படும். அங்கும் ஓர் உலகம் இயங்கி கொண்டிருப்பதை நாம் உணரலாம்.
இதற்காக உழைக்கும் அணைத்து இதயங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறேன். நாமும் அவர்களுடன் கைகோர்த்து உதவிடுவோம்.....வாருங்கள்....!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross