CFFC யின் வேண்டுகோள் posted bySalai Sheikh Saleem (Dubai)[21 November 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13642
CFFC ஆய்வறிக்கையை இதுவரை ஆங்காங்கே உள்ள இந்திய தூதரகத்திலோ அல்லது உள்ளூர் நிர்வாகத்திடமோ சமர்பிக்காத மன்றங்கள் தயவுசெய்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டுகிறோம். நமதூர் மற்றும் திருசெந்தூர் கடல்கள் செங்கடல் ஆன விஷயம் சன் நியூஸ் செய்திகளில் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டு விட்டதால், இப்போது நம்முடைய கூட்டு முயற்சியால் அரசாங்கத்தின் கவனத்தை இலகுவில் ஈர்க்க முடியும். CFFCயின் ஆய்வறிக்கை இல்லாதோர் என்னிடமோ அல்லது இந்த இணையதளத்தின் அட்மின் அவர்களிடமோ (ஜனாப் MS Salih ) கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.
புதிய நகர் மன்றத்தின் உதவியுடன் CFFC மேலும் பல சேவைகளை செய்ய திட்டமிட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross