செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நேர்மையாக , நீதமாக ....... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[21 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13653
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமது மன்றத்திலே இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் , பணி நியமனக் குழு உறுப்பினர் - மற்றும் ஒப்பந்தக் குழு உறுப்பினர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புகளிலே நீதமாக நடந்து - சிறந்த முறையில் பணி செய்து - அரசுக்கும் மக்களுக்கும் நேர்மையான சேவை செய்திட வேண்டுகிறேன்.
நேர்மையாக , நீதமாக நடக்கும் காலமெல்லாம் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross