செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Mere Spectator ? posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[21 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 13656
இரண்டு நாளைக்கு முன் நமதூர்ர் மெயின் ரோட்டிலுள்ள (பஜாரில்) ஒரு பிரபலமானவரின் கட்டிடத்தில் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. Thanks to the Conspirator who is working shamelessly as a Director for the Financier, has came all the way from Chennai to stage this drama.
5 வேலை தொழக்கூடிய படித்து பட்டம் பெற்ற ஒரு சகோதரரும், சகோதரியும் தோற்றுவிட்டார்கள். Thanks to the Financier
இது துணைத்தலைவர் தேர்தலில் அளிக்கப்பட பொருளாதார வாக்குறுதியின் தொடர்ச்சி (பதவி வாக்குறுதி) இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
Shame on those who have blood (money) in their hands.
இவர்களைப் பற்றி நன்கு அறியாத ஒரு படித்த பெரியவர், இவர்கள் Chicken தருவார்கள் என்று நம்பி அந்த கூட்டத்திற்கு
சென்றார். அங்கு இப்பெரியவருக்கு Bone (எலும்புத்துண்டு) (தருவதாக வாக்குறுதி) கொடுக்கப்பட்டது. அதை அவர் தூக்கி எறிந்துவிட்டார். ஆக மொத்தத்தில் படித்த பட்டதாரிகள் அங்கு பொம்மைகளாக்கப்பட்டுவிட்டார்கள்.
நிதி அமைச்சரின் விருப்பபடி எல்லாம் இனிதே நடைபெற்றுவிட்டது. இனி நமது நகராட்சியை சென்னைக்கு மாத்துவது நல்லது. ஏனெனில் நிதியை நேராகவே பெற்றுக்கொள்ளலாம். இடைத்தரகர்கள் தேவையில்லை. ஒரு வேலை ஊரில் நகராட்சி இயங்கும் பட்சத்தில் Remote Control லுக்கு வேலை அதிகம் வரும். இடைத்தரகர்கள் பயன் அடைவார்கள். I mean Bank charges has to be borne by either for transferring the fund from Chennai to Kayalpatnam.
இவர்கள் பங்குக்கு செய்யவேண்டியதை இவர்கள் செய்துவிட்டார்கள். பொதுமக்கள் தங்கள் பங்குக்கு என்ன செய்யப்போகிறார்கள்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross