Re:இனி தேர்தல் நடவடிக்கைகளில... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[22 November 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13667
ஒரு தோல்வியோ அல்லது தவறோ நடந்துவிட்டால், அது ஏன் நடந்தது? வரும் காலங்களில் அதை தவிர்ப்பது எப்படி? என்றுதான் சுயபரிசோதனை செய்யனுமே தவிர, இப்படி பானையை போட்டு உடைக்கக் கூடாது.
தயவுசெய்து தாங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.
அனைத்து மக்களும் விரும்புவது வலுவான ஜமாத்தை தான்.
அனைத்து மற்ற பிரச்சனைகளை தவிர்த்து, இறைவனின் பொருத்தத்தை நாடி செயல்படுங்கள்.கண்டிப்பாக ஜெயம் உண்டு. வல்ல ரஹ்மானின் துணை நமக்கு என்றும் கிடைக்கும்.இன்ஷாஹ் அல்லாஹ்..
சில சகோதரர்கள், ஆலிம்கள் அரசியலில் நுழையக்கூடாது என்றும் கருத்து பதிவு செய்கிறார்கள். இது தவறு. கண்டிப்பாக ஆலிம்கள் அரசியலில் நுழைந்து, அனைவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கணும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடும்பத்தலைவராக, ஆன்மீகத் தலைவராக, படைத்தளபதியாக, அரசியல் தலைவராக, இப்படி அவர்கள் காட்டித் தராத ஒரு துறையே கிடையாது... அப்புறம் அதில் நுழையக்கூடாது, இதில் நுழையக்கூடாது என்றால் எப்படிங்க..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross