BIS Logo posted byvsm ali (kangxi, jiangmen, china)[02 December 2010] IP: 218.*.*.* China | Comment Reference Number: 1367
BIS முத்திரை உள்ள பொருட்களையாவது நாம் பார்த்து வாங்கிடலாம். ஆனால் ஹோட்டல்களில் வாங்கும் பரோட்டாவுக்கும் , வடை , சமோசாவுக்கும் யாரிடம் BIS முத்திரை பெறுவது ? வியாபாரிகள், தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய் BIS முத்திரையில் தான் உள்ளது என்று சுலபமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் அதை எத்தனை முறை பயன்படுத்தினார்கள் என்று நமக்கு தெரிவதில்லை.
ஆகவே , ஹோட்டல் பண்டங்கள் தரமானது, சுகாதாரமானது என்பதை கண்காணிக்க குழு அமைத்தால் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross