செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி வரி குறைப்பு மேல... posted byA.LUKMAN.B.A., (kayalpatnam)[22 November 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 13672
அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.
இங்கு பதவிகள் பங்குவைகப்படுகின்றன.
யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட
யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி.
அரசியல் பதவிக்கான தகுதிகளே வேறு.
அது இல்லாதது என்னிடம் உள்ள குறைதான். ஒப்புக்கொள்கிறேன்.
இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது.
அங்கு எடுக்கப்படும் முடிவுகள் இங்கு அமல்படுதப்படுகின்றன.
எண்ணிக்கைகள் வேறுபடுவதில்லை.
அது இரவு இது பகல்.
“இரண்டரை ஆண்டு காலக்கெடுவில்
எல்லோருக்கும் பதவிகள்..........”
கேட்க அழகாகத்தான் இருக்கிறது.
விட்டுக்கொடுப்பர்களா பார்ப்போம்.
இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு
மீண்டும் சிலர் காட்டில் மழைபெய்யலாம்.
நீர்க்குமிழிகள் போன்று வாக்குறிதிகள்
நிலைக்குமா பார்போம்.
இவன் தானும் படுக்க மாட்டான்;
தள்ளியும் படுக்கமாட்டன்.
என்னைப்பற்றி ஒரு வுறுப்பினர்
இன்னொரு வுருப்பினரிடம் சொன்னதாக
அவர் என்னிடம் சொன்னார்
அவருக்கு என் நன்றி.
இங்கு சிலர் அமைதியாக இருந்து கொண்டே தங்கள்
காரியங்களை நிறைவேட்டுவதில் மொகலாய மன்னர்கள்.
நெட்டில் நல்லவர்களாக புகழப்பட்டவர் நல்லவர்களாகவே
இருக்கலாம்.
ஆனால் அவர் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போகிறாரே.
ஒருவேளை தன்னை விட யாரும் நல்லவர் என்ற பெயர் எடுதுவிடக்கூடதே பயமோ என்னவோ.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
மக்கள் மாற்றத்தைதான் விரும்பினார்கள்.
அதனால்தான் 16 ம பெற்றுபெருவாழ்வு வாழமுடியாமல்
16 ம் போயிற்று.
ஆனால் நாங்கள் மாறவில்லையே...
காத்திருங்கள் மக்களே 2016 வரும்.
பிறகு 2021 ....2026 ...2031 ........
இறுதியில் கியாமத்.....
அப்போது நாம் விரும்பாவிட்டாலும்
நிச்சயம் மாற்றம் உண்டு.
90 -95 % வாக்குபதிவு தேவை இல்லை.
எ
இங்கு எந்த பதவிக்கு யார் வரவேன்றும் என்பதை பெரிய மன்னர்கள் முடிவு செய்கிறார்கள்.
அவர்தம் மந்திரிகளும் மச்சான்களும் அமல்படுதுகிரார்கள்.
மக்கள் பார்பதில்லை...
ஆனால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
result அடுத்த கூட்டத்தில் அல்ல இறுதி கூட்டத்தில்....
ஆம் மறுமையில் மறந்து விடவேண்டாம்.
வாக்களித்த அறுவருக்கும்
வாக்களித்து என் பணிச்சுமையை கூட்ட விரும்பாத
பதிநோருவருக்கும்,
அவர்களுக்கு வாக்களித்த கண்ணியமிக்க வக்களர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இப்போது முடிவு செய்யுங்கள்
நரகத்தின் அடிதட்டா
சொர்கத்தின் மேல்தட்டா.
இன்னும் அவகாசம் இருக்கிறது
வாருங்கள் தோழர்களே தோழியரே
ஒன்றாகக்கூடி நன்றாக செயல்படுவோம். நேர்வழியில்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross