செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்லோருக்கும் பதவி கொடுக்க வழி இல்லையே ! posted byV D SADAK THAMBY (Guangzhou ,China)[23 November 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 13695
என்ன செய்வது? மொத்தம் 18 உறுப்பினர்களுக்கு , வெறும் 6 பதவிகள்தானே உள்ளது. எனவே 18 போரையும் திருப்திபடுத்துவது கடினம்தான் !
நல்லவர்கள் என்று சொல்லுபவர்கள் எல்லோரும் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பதவியில் இருந்துதான் நன்மைகள் செய்யவேண்டும் என்பதில்லை. பதவியில் இல்லாமலும் ஊருக்கு நன்மைகளை செய்யமுடியும்.
உங்களுக்கு பதவி கிடைத்தால், பதவி கிடைக்காத வேறுசிலர் உங்களைபோன்று இதுமாதிரி அறிக்கை விடலாம். இது எல்லாம் பதவியை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் விடும் வழக்கமான அரசியல் அறிக்கைதான்.
Moderator: தனிநபர் விமர்சனம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
சகோ.வி.டி.சதக் தம்பி அவர்கள் தனது முழு சுயவிபரத்துடன் admin@kayalpatnam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொண்ட பின்னர், அவரது கருத்துக்கள் வருங்காலத்தில் வெளியிடப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross