செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[23 November 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13729
அஸ்ஸலாமு அழைக்கும்.
வெற்றிபெட்டுள்ள உரிபினர்கலே! இது தங்களின் பதவிக்கும் பொறுப்புக்கும் கிடைக்கபெற்றுள்ள பலபரீட்சை!!இன்று முதல் தாங்கள் அனைவர்களும் மக்கள், மற்ற உறுபினர்கள், மீடியாக்கள், தாங்கள் சார்ந்துள்ள ஜமாத்துக்கள், அரசு அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு துறை நிர்வாகிகள் என்ற பலரின் பார்வையில் நீங்கள்!!! மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை தவிர மற்ற யாவருக்கும் பயப்பட அவசியம் இல்லை.
வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு:
17ஆவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் அவர்களே! 16 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடி உள்ள தாங்கள் இரண்டு முறை நகர்ம்ற தேர்தலில் தோல்வி பெற்று மூன்றாவது முறையாக மக்கள் இந்த முறை வெற்றி பெற வைத்துள்ளது தங்களிடம் உள்ள பொறுப்பின் பரிட்சையில் பாசா, பைலா என்பதை தாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விலையும் போகாமல் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை நிறைவேற்றினால் மேல்பதவி மற்றும் புகழ் தானாக வரும்.
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹைதீன் அவர்களே! 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள தாங்கள் S.K. ஸாலி அவர்களை வீழ்த்தி வந்துள்ள தாங்களும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விளையும் போகாமல் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை மனசாட்சி உடன் நிறைவேற்றுங்கள்.
14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கிய ஷீலா அவர்களே! தங்கள் வார்டின் எண்ணு போல் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள தாங்களும் தங்கள் சமுதாய மக்களுக்கும் நமது தலைவின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கும் உறுதுணையாக இருங்கள்!
07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி அவர்களே! 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ள தாங்கள் தான் அணைத்து உறுபினர்களை விட அதிகமாக மக்களுக்காக உண்மையாக யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விலையும் போகாமல் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை மனசாட்சி உடன் நிறைவேற்ற வேண்டும். காரணம் தாங்கள் வார்டு மக்கள் இஸ்லாமியர்கள் போட்டியில் அதிகமாக இருந்தும் அவர்களை புறகனித்து தங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி வாக்கை தந்துள்ளார்கள். நீங்கள் முன்னால் உறுபினர் திரிதுவராஜ் போல் எண்கள் சமுதாய சகோதரர்களை விட அதிகமாக உண்மையுடன் உழைத்து நற்பெயர் பெற்றிடுங்கள். காலம் தங்களை மறக்காது. சாதனை புரிந்து எண்கள் சகோதரர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.
பணி நியமனக் குழு:
16ஆவது வார்டு உறுப்பினர் சாமு ஷிஹாபுத்தீன் அவர்களே! 11 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றுள்ள தாங்கள் புது பள்ளி ஜமாத்தின் பிரதி நிதி என்பதையும் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். தாங்கள் வைத்திருக்கும் பொறுப்பு மிக மிக முக்கியமான நமது காயல் நகர்மன்றத்தில் ஒர் மறு மலர்சியுடன் கூடிய புரட்சி ஏற்படுத்தும் துறை. தயவு கூர்ந்து இந்த ஐந்து ஆண்டுகளில் தங்களால் அதிகமான நமது காயல்ர்கள் காயல் நகரமன்றத்தின் பணிக்கு அமர்த்துங்கள். அது வரலாற்று சாதனையாக இருக்க வேண்டும். அநேகமான மக்கள் ஹாஜி லுக்மான் அவர்களை நினைத்தாலும் தாங்களும் ஜமாத்தின் பிரதி நிதியால் வேறுபாடு ஏதும் இல்லை என்றே கருதிகிறேன். மக்கள் லுக்மான் அவர்களிடம் எதை எதிர்பார்த்தார்களோ அதைவிட அஹிகம் தாருங்கள். தாங்கள் மிகவும் உன்னிப்பான SCANER ள் இருக்கிறீர்கள். கவனம்.
அன்பு லுக்மான் காக்கா மற்றும் தாங்களும் ஒரே பதவிக்கு போட்டி இட்டது எனக்கு வியப்பை தருகிறது. காரணம் இருவருமே ஜமாத்தின் பிரதி நிதிகள். யாரவது ஒருவர் ஒப்பந்த குழுவில் நின்று இருக்கலாம்.
ஒப்பந்தக் குழு :
10ஆவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் அவர்களே! 13 வாக்குகல் பெற்று தாங்கள் பொறுப்பு வகிக்கும் பதவி மிக மிக முக்கியமான பதவி. தாங்கள் முள் மேல் தான் உள்ளீர்கள். நமது மக்கள் மற்றும் அணைத்து மீடியாக்களும் காமிராகளும் தங்களை நோக்கித்தான்!! மறந்து விடாதீர்கள்.
தாங்களின் துறை ஊழல்களும்,பேரங்களும், கமிசங்களும் மலிவாக நடக்கும்,நல்ல பல திட்டங்களை ஏனோ தானோ என்று திறமையாக இல்லாமல் அவசர போக்கில் முடித்து மக்களின் வரிபணத்தை வீணாகும் துறை. தங்களின் வார்ட் முன்னால் உறுபினர் கஸ்ஸாலி மரைக்கார் அவர்கள் செய்த தவறின் காரணத்தால் தற்போது அவர் அனுபவிக்கும் நிலைமை தங்களுக்க் ஒரு நியபகமாக இருக்கட்டும். அகவே தாங்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விளையும் போகாமல் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை மனசாட்சி உடன் நிறைவேற்றுங்கள்.
வஸ்ஸலாம்.
இவன்,
முகியதீன் அப்துல் காதிர்,
ஐக்கிய அமீரக பாராளுமன்றம்,
அபுதாபி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross