செய்தி: மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் தங்களது கால்களை சுத்தம் செய்த பின்னர் உள்ளே இறங்க வேண்டும்! வெள்ளச்சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் கண்காணிப்பு அதிகாரி உத்தரவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[24 November 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13739
HELO.
இந்த அதிகாரிகள் ஆய்வு கூட்டதில் நமது மாவட்ட கலெக்டர் தலைமயில்.MR.ஹர்மந்தர்சிங் அவர்கள் பேசியது>>>>அருமையானது.
நமது ஊர் பஞ்சாயத்து அதிகாரிகள் கூட முழு மனதோட செயல் பட்டால் மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கும்.
நமதூர் பஞ்சாயத் உறுபினர்களும் & அதிகாரிகள் சேர்ந்து செயல் பட்டால் ரொம்ப மகிழ்சி தான். +++++++ சுத்தம் செய்பவர்கள் கால்களை சுத்தமா இருப்பது அவசியம் &
புதிய துடைப்பான்களை பயன்படுத்த வேண்டும் & அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்... >>>>...... பாருங்கள் என்ன அருமையா SUPER வாசகம்.>>>>>>>
இது போல் நமதூர் அதிகாரிகள் செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் நமதுருகு நல்லது . நோய்கள் வராமல் இருக்கும்.>>>..( குறையும் )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross