செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பத்தாம் தேதி பரிச்சையில் அவர் அது போல் நடந்து கொண்டதாகவும் தகவல் அறிந்தேன்... நான் அறிந்த தகவல் உண்மை இல்லை என்றால் அவர் எனக்கு விளக்கம் தரலாம்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[24 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13742
ஹாஜி லுக்குமான் அவர்களின் ஆதங்க கருத்தின் மூலம் சில நல்லவர்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது...
ஹாஜி லுக்குமான் அவர்கள் பரிச்சையில் தோல்வியற்ற நிலவரத்தை சில உண்மை நடப்புகளை அவரிடம் தொலைபேசியில் கேட்டு அறிந்து கொண்டேன்..! அதை இதில் எழுதுவது நாகரீகம் அல்ல...!
சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களே தாங்களின் e.mail ID எனக்கு தரவும்... எனது ID - mtu_ismail @yahoo.co.in
Moderator: தனி நபர் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பப்படும் (நாகரிகமான - பொதுநலனை மட்டும் கருத்திற்கொண்ட) கருத்துக்கள் வலைதள நிர்வாகக் குழுவினரால் உறுதி செய்ய வாய்ப்பிருந்தால் மட்டும், வெளியிடப்படும். உறுதி செய்ய இயலாத கருத்துக்களை வெளியிட வேண்டும் என கருத்தாளர்கள் எதிர்பார்க்க வேண்டியதில்லை. அதனடிப்படையில் சில வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross