செய்தி: மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் தங்களது கால்களை சுத்தம் செய்த பின்னர் உள்ளே இறங்க வேண்டும்! வெள்ளச்சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் கண்காணிப்பு அதிகாரி உத்தரவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம... posted byhasbullah mackie (dubai)[25 November 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13761
நபி சொன்னது போல வீட்டை சுத்தமாக வையுங்கள் .சுற்றுபுறத்தை சுத்தமாக வையுங்கள் ....அதே போன்று ஊரையும் சுத்தமாக வையுங்கள் ......நாட்டையும் சுத்தமாக வையுங்கள்........
மக்களுக்கு இடர்கள் தரக்கூடிய விதமாக தெருவில் முள் அல்லது கல் கிடந்தால் கூட அதை ஓரமாக எடுத்து போடுபவருக்கு கூலி உண்டு என்ற நபியின் வாக்குக்கு இணங்க நடந்து கொள்ளுங்கள்...Insha Allah சுகாதாரமான காயலை பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross