செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நண்பர் ஜகாங்கிர்க்கு? posted byFirdous (Colombo)[25 November 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13775
அஸ்ஸலாமு அலைக்கும். நகர்மன்றம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் ஊழலுக்கு எதிராக ஒரு அணியிலிருந்து செயல்பட்ட இருச்சகோதரர்களுக்கு இடையில் பனிப்போர்.
என்னைபோன்றவர்களுக்கு மிகவும் மனச்சங்கடம்.
நண்பரே! நீங்கள் நன்றாக அறீவீர். துணைத்தலைவர் தேர்தலில் யாரெல்லாம் பணம் வாங்கி ஒட்டு போட்டார்கள் என்று.
நீங்கள் இருவரும் ஒரு அணியில் இருந்தால்தான் ஏதும் தடம் புரளும் சம்பவம் நடப்பின் வெளிகொனரே ஏதுவாக இருக்கும். எங்களை விட நீங்கள் நன்றாக அறீவீர்! தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வாறென்று.
இருச்சகோதரர்களுக்கும் அன்புவேண்டுகோள்! உங்கள் இருவரின் கருத்து வேற்றுமையை கலைந்து ஒற்றுமையுடன் செயல்பட அன்புடன் வேண்டுகி(றோம்)றேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross