மழை நம் ஊருக்கு பத்தாது.. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[26 November 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13807
தற்போது பொழிந்துள்ள மழை நம் ஊருக்கு பத்தாது.
இன்னும் நிலத்தடி நீர் உயரவில்லை. கிணறுகளில் இரண்டு உரை கூட தண்ணீர் அதிகரிக்கவில்லையாம். ஆகவே மழை போதும் என்று துஆ கேட்டு விடாதீர்கள்.
சகோதரர் காமில் அருகில் இருக்கும் மரணக் குழிகள் பல நம்மூரில் உண்டு. குறிப்பாக ஜாமிஉல் அஸ்ஹர் அருகில் இரண்டு, நகராட்சி அருகில் மூன்று, இப்படி பல இடங்களில் உண்டு. இதற்க்கு மூடியோ, பாதுகாப்போ ஒன்றும் கிடையாது. வலை தளங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை.
அதில் விழுந்து அடிப்பட்டு, (சிறுவர்கள் விழுந்தால் நிலைமை மோசம்தான்), பின்பு லபோ.. திபோ.. என்று கத்தி பிரயோசனம் இல்லை. நகராட்சியே கொஞ்சம் கவனம் செலுத்தவும்.
விபத்துக்கள் வந்த பின்பு நடவடிக்கை எடுப்பதை விட, வரும் முன் நடவடிக்கை எடுப்பது தான் புத்திசாலித்தனம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross