Re:துவா கேட்பதிலும் ஒற்றுமை வேண்டும். posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[27 November 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 13814
"யா அல்லாஹ் , எங்களுக்கு நல்ல பயனுள்ள மழையை தந்தருள்வாயாக ,எங்களுக்கு போதும் என்று நீ அறிந்தால் அதை நிருத்திகொள்வாயக, போதாது என்று நீ அறிந்தால் அதை எங்களுக்கு ஆபத்தில்லாத சுபிட்சமான மழையாக ஆக்கித்தருவாயாக" என நாம் எல்லோரும் துவா கேட்போமாக .
மழை வேண்டும் என்று ஒரு கூட்டமும் , மழை வேண்டாம் என்று மற்றொரு கூட்டமுமாக நாம் இதிலும் பிரிந்து நிற்க வேண்டாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross