செய்தி: அமைதியாக நடந்து முடிந்தது நகர்மன்ற மாதாந்திர கூட்டம்! தத்தம் பகுதிகளுக்கான நலத்திட்டங்களுக்கு உறுப்பினர்கள் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அமைதியாக நடந்து முடிந்தது... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[27 November 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13821
அருமையாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்த நகரமன்ற கூட்டத்திற்கு பாராட்டுக்கள்.
சகோ. KVAT ஹாஜரா அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றனும்.
- மலை போல குப்பை மேட்டை வைத்துக்கொண்டு, கொசுக்கு மருந்து புகை அடிப்பது... பிரயோசனம் உண்டா..புரியவில்லை.
- பயணிகள் நிழல்குடை கண்டிப்பாக அங்கு தேவை. பெண்களையும், குழந்தைகளையும் மதிய வெயிலில் பஸ்சுக்காக காத்து இருந்தால் அதன் அருமை புரியும்.
- குத்துக்கல் தெருவில், மொகுதூம் பள்ளி வளாகத்தில் நீநீநீநீண்ட நாட்களுக்கு முன்பே கட்டிமுடிக்கப்பட்ட குடிநீர் தேக்கத்தொட்டி, என்று, எப்போது அதன் கடமையை செய்யுமோ தெரியவில்லையே...
- படத்துடன் பிரச்சனைகளை கொண்டு வந்த அம்மா. பெத்தாதாய் அவர்களுக்கு நன்றிகள். நகரமன்றத்தின் அருகிலேயே மூன்று மரணக்குழிகள் இருக்கின்றனவே, அதற்க்கு விடிவு காலம் என்றோ..
- எல்லாம் ஒன்று ஒன்றாக செய்வார்கள்.... வெயிட் பண்ணுவோம்... இன்ஷாஹ் அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross